tholvi kandu thuvalaathe

tholvi kandu thuvalaathe...
vettri vidiyalin aarambam tholviகள்தான்..!
innum முயற்சிகொள்...
antha முயற்சியெனும் மோகனங்களை
manathin உள்ளரங்கில் thannambikkai
சுதிகொண்டு அரங்கேற்று....!

naadi நரம்புகளின் ovvoru அணுக்களுக்கும்
thannambikkaiயோடு அறிமுகப்படுத்து..
முதல்முயற்சி amaavaasaiyaay அரூபமாகலாம்...
nambikkai vai.. அதற்குப்பிறகுதானே வளர்பிறை நாட்கள்..!..!
Written : க.அர.இராசேந்திரன் (12-Oct-15, 9:27 am)
Added : KR Rajendran


புதிதாக இணைந்தவர்

மேலே