theriyaathathu

pattaampoochi thanathu
sirakukali viriththu
padapadaththu parakkirathu.

kuil maratthin methe
kuralai இனிமையாக்கி
kuuvi kondirukkirathu.

mayil thannudaiya
தோகையை படர்த்தி
நடம் purikirathu.

ellam....
இனிமையாய்,அழகாய், paravasamaay...
thondrukirathu.

அவைகளுக்குதானே theriyum
pasiyin கடுமையும்,
தேடுதலின் துக்கங்களும்.
Written : செந்ஜென (28-Oct-15, 12:53 am)
Added : SENGEN


புதிதாக இணைந்தவர்

மேலே