vilaiyaattu

விளையாட்டு👫👬🏃
""""""""""""""""""""""""

முட்டுச்சந்து theruvula...
kadasi veettu முற்றத்துல...

yeppavumey...
நாலஞ்சு pasanga,
விளையாடுவாங்க...
maalai neratthil...

ஆண், pen paalinam...
ariyaa வயது...!

thideernu...
orumaatham முழுக்க,
ஒளிஞ்சி pidichi விளையாடுவாங்க...!

thideernu...
orumaatham முழுக்க,
pazhaiya saikkil டயர
uritti விளையாடுவாங்க...!!

Puthusa குடிபோனதுனால ennavo...
yenna மட்டும்,
சேர்த்துக்க மாட்டாங்க...!!

appadiye சேர்த்தாலும்,
உப்புக்குச் சப்பானின்னு ஒதிக்கிடுவாங்க...!!!

THITTAM போட்டேன்...!!!

appa kodukkura காசுல...
அம்பது காச...
அவங்களுக்குன்னு செலவழிச்சேன்...!!

atutha naal naanum...
அவங்கள்ல oruத்தன்...!

maalaiநேர விளையாட்டும்,
ஆரம்பமாச்சு...!!

muthal naal enbathaal...
அதிலொருவன் enakku...
விதிமுறைகளை,
விளக்கிச் சொல்கிறான்...!!

inka paaru...
inka irukura
ovvoru கட்டத்தையும்...
oruகால thookkiyapadi தாண்டனும்...

keezha விலுந்தாலும்...
kaal தரையில பட்டாலும்...
nee அவுட்...!!!!

muthal முறையில்,
பயமிருந்தாலும்...

கட்டத்தை thaanti...
vettri petra atuthaநொடி,
pasanga maththiyil ore சலசலப்பு...!!

iva nalla விளையாடுறான்...!
iva yenga டீம்...!!
illa yenga டீம்...!!!
enru...

paavam pasanga...
naan oru ஏமாத்துக்காரன்...!

yeppati mittaai koduththu...
விளையாட்டுல சேர்ந்தேனோ...!!

abbadiththan குறுக்குவழியில்...
vettri petraேன்...!!!

eppothum போலத்தான்,
nadanthu antha...
கட்டத்தை கடந்தேன்...

oru kaal ஊனமான...
"naan"

ivaண்
✒க.முரளி (spark MRL K)
Written : க.முரளி (6-Nov-15, 3:35 pm)
Added : spark MRL K


புதிதாக இணைந்தவர்

மேலே