yenna solla pokiraai

காற்றைச் salavai செய்திடவோ
nadayaai nadai nadanthu
moocchiraikka pesinaai netru ...

pechchin இடைவெளிப்பட்ட nin
மூச்சுக்காற்றதுவும் yenai muluthai
மூளைச்salavai seithuவிட்ட
sethi arivaayo ?

yengo yeppozhutho தப்பித்தவறி
திட்டுத்திட்டாய் suvaithu vantha
மூச்சமிழ்ததை போதும்போதுமென
THIKKUMUKKAADI திண்டாடிடும்படி
சுவாசித்திடும் vaayppu வழங்கியமைக்காய்

அம்மொட்டை MAADIKU
பட்டமிட்டு
pattaadai porthi
பட்டயம் வழங்கிடவா ?

அன்றி,
alakiya அம்maalaiவேளைக்கு
maalai மரியாதையென
murayaai murai seithu
காசோலை கைதரவா ??

yenna solla pokiraai ???
Written : ஆசை அஜீத் (9-Jan-16, 12:46 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே