piranthanaal vaazthu

azhuthu konde piranthu
aanantham அளித்தாய் anaivarukkum...
inmugam இரக்கத்தோடு endrum...
eekai alithu EEDILLAP pukazh...
உமக்கே உரித்தாக்க...
ஊனில் பிணியின்றி...
endrum ellamum petru...
ஏற்றமாய் nindru etirikum...
ஐந்துலகும் potra ...
otrumaiyaay neeyum...
ஓங்குப் புகழொடு...
ஔவைபோலே vazhga vazhga...
Written : செல்வா.மு (தமிழ் குமரன்) (14-Jan-16, 12:40 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே