vivasaayam

kannaku yetirya தூரமெல்லம்
கழனிகள் இருந்தனவே!
pachchai porvai padarnthirukkum
பனிகளும் படுத்திருக்கும்!
maalai thendral மோதிவர
kathirgal தலையசைத்து aadi வர!
nam pasi theerkka
nee kaal vaithai கழனியிலே - உழவா!
ஏரையும் மாட்டையும் kaanavillai
சேற்றையும் சோற்றையும் maranthu VIDDOM
உழவும் tholilum எங்கே?
கிராமமும் manithanum எங்கே?
maramum nilalum எங்கே?
வரப்பும் வாய்க்காலும் எங்கே?
neeரும் nirga villai
viidugal குடிகொண்டது அங்கே!
arisiyum பருப்பும் irakkumathi
டீயும் kapiyum ஏற்றுமதி!
muthal தரமெல்லாம் வெளிnaadu!
மிஞ்சியதெல்லாம் உள்naadu!
saayam podum samuthaayam
mazhai vanthal வெளுத்துவிடும்!
iyarkai ellam அழித்துVIDDOM
ithuthaan nam நாகரிகம்!
முப்போகம் விளைந்ததெல்லாம்
moonu maati akipochchu !
muunu velai soathukku kooda
illaiye விவsaayam!
iyarkai maari seiyarkai ellam
சாகடிக்குது vilaichchalai !
mela naadu
kalacharam kolli வைக்கிது
Urchaakam !
kelvi ketkum மக்களெல்லாம்
mathu pOthaiyil உல்லாசம்!
naattaiyum virka pOROm
சீக்கிரமே!
அழிஞ்சாதான்
arivu varum மக்களுக்கு!
விவsaayam kaappom
vaazhavai காபோம் !!!!!!!!!!!!!
------உதயா-----
Written : உதயா (16-Jan-16, 5:36 pm)
Added : udaya kumar


புதிதாக இணைந்தவர்

மேலே