sivan oru kolaikkaaran

jivaனின் அடியவராக marinalum maariனார் காளமேகப் perum
pulavar. jivaனின் நண்பராக maari vittar.

namathu oorile oru nimita யோசனையின்மையின் பயனாக kolai seipavargal. piraku athanai ninaiththu ninaithe azhuthu கொண்டிருப்பர்.

திட்டமிட்டுக் kolai seithavarkal. avarkale kolai ஆயுதத்தோடு kaaval nilayam sentru kolai seithaதைச் solli சட்டத்திற்குக் கட்டுப்படுவர்.

silar oadi maraindhu kolvar. kaalam paarthu neethimandrtthil சரணடைவர்.
silaro காவற்றுறைக்கும் சமூகத்திற்கும் anji enkeyavathu
kaadugalil olinthu kolvar.
அப்படித் thaan jiva perumanum enru கருதுகின்றார் காள்மேகப்pulavar.

திருச்செங்காட்டங்குடி திருத்தலத்திற்கு senra avar நாட்டிற்குள்ளேயே paarthu paarthuப் pazhakiya jiva பெருமானை kattirkul paarthavutan oru ஐயப்பாடு நேர்கிறது புலவருக்கு.

செய்வதையெல்லாம் seithu vittu ippati kattirkulளே vanthu

utkaarnthu iruppathu niyayama enru jiva perumaanidam கேட்கின்றார்.

நாவுக்கரசர் பொன்னம்பலத்தில் பாடுவாரே

ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கோர் ஊனமில்லை

கன்றிய காலனைக் kaalal கடிந்thaan அடியவர்க்காய் enru

thanathu பக்தனுக்காக காலதேவனைக் konraீர். athu oru kolaiக் kutram.

மன்மதனைத் தீக்கிரை ஆக்கினீர். athuவும் oru kolai thaan.

உம்மையே thozuthu நின்றார்களே சிறுத் தொண்டனும் avan manaiviyum avarகள் KULANTHAIYAI kondru கறி சமைத்துக் கேட்டதானால்

andhak kolaiக்கும் kaaranam neerthaan.

ippothu thaane purigindrathu. neer Kaattile vanthu aen இருக்கின்றீர் enru. ITHTHANAI kolai seitha oruவர் naatile yeppati இருக்கமுடியும். sariyaana aal perumaane neer yendgindraan.

seyyul

காலனையும் காமனையும் kaattu சிறுத் thondar tharu
பாலனையும் konra பழிபோமோ -- சீலமுடன்
naatile வீற்றிருந்த நாதரே neer திருச்செங்
Kaattile வீற்றிருந்தக் kaal.

***********
Written : பகிர்வு:செல்வமணி (6-Feb-16, 12:47 am)


புதிதாக இணைந்தவர்

மேலே