iraval kavithai
thinamum காதலோடேveethiyil irankukiren.
satru mun kadantha iravilum
காதலுக்குள் அணுவணுவாக
nuzhaiya murpatapodhu
thanimaiyaana நுழைவை
iniyum சகிக்கமுடியாது enru
kaathalaal எச்சரித்துத் திருப்பப்பட்டேன்.
nanbargal enakkenru thantha
kaadhal பயிலரங்கங்களிலும்
enakaana kaadhal patri ethuvum
பேசவேயில்லை.
iraval kodutha en kavithaikalil
en kaadhal peyarசேர்க்க
விட்டிருந்த idangalil
veror peyar serththu
munமெழியப்பட்ட pin
athuvum enakkillai enறானது.
ninaivilum
nenchilum
nesaththilum
சுவாசத்திலும்
evarum kondadum
oru kathalaiyae
naan vaithirukiren
eppothu எதிர்ப்படுவாய் நீ?
…...ஆண்டன் peney
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [46]
- கவின் சாரலன் [38]
- Dr.V.K.Kanniappan [23]
- உமாமகேஸ்வரி ச க [16]