kathali iyarkaiyodu

karumegam soozha KANDEN
un கேசத்தில்!!

மின்னலடிக்க KANDEN
un muththu pal வரிசையில்!!

mella தூறலிட KANDEN
nee vaay thiranthu பேசுகையில்!!

pelarnami nilavai KANDEN
un alakiya vadda முகத்தில்!!

விடிவெள்ளியை KANDEN
un singara கண்களில்!!

puthithaga roja malara KANDEN
un thaen soraium செவ்விதழில்!!
Written : அகோரமூர்த்தி (11-May-16, 4:14 pm)
Added : Agoramoorthy


புதிதாக இணைந்தவர்

மேலே