kumarikku samarppanam

anthiyin sayalil
suthanthiramai வந்தாள்
en kathali
kumari Avalaip patri pesinen
avalum pathil பேசினாள்

kumariயே.. கன்னியாkumariயே
unnil கிறிஸ்தவர்கள் atigam enறேன்
aamaam aamaam enறாள்

mannikum kunam
atigam இருக்குமென்றேன்

illamala..?
சோனியாவுக்கும் karunaanidhikkum
வாக்களித்தார்கள் enறாள்

இரக்கம் ullor
இருப்பார்களே enறேன்

illamala..?
ஈழத்துத் thamizharkalukku
anjali செலுத்தினார்கள் enறாள்

கல்வியறிவு ullor
atigamதானே enறேன்

atigam illamala..
சாலைப்பழுதுப் போராட்டத்தில்
திரள்கிறார்கள் irandu per enறாள்

சகிப்புத்தன்மை atigam
ullavar unde enறேன்

mika mika atigam thaan
ஓட்டைப் perunthugalil kooda
amaithiyaay பயணிக்கிறார்களே enறாள்

உரிமைகளைப் கேட்டுப்பெறுவதில்
துணிச்சலுள்ளவர்கள் உள்ளனரே enறேன்

ullanar ullanar
udaintha salaigalil thinam
koodaுதலாக onrirandu குழிகளை
அரசாங்கத்திடமிருந்து
petruk kolkindranar enறாள்

மொழிப்பற்றுள்ளவர்கள்
atigam enறேன்

aamaam aamaam
தமிழாசிரியர் pillaigalum
tamil படிக்கின்றனர்
சி.பி.எஸ்.சி , மெட்ரிகுலேசனில் enறாள்

uttru நோக்கினாள்
naan சிந்தித்துக் kontirunthen

arasan எவ்வழியோ
avvaliyae makkal enறாள்

illai illai
thirudar எவ்வழியோ
avvaliyae arasan enறேன்

meendum chonnaal
arasan எவ்வழியோ avvaliyae
makkal enறாள்

suthanthiramai vanthaval
அடிமைப்பட்டுப் போனாள்
thamizhar போன்று..!
kanaamal போனாள்
திராவிட மேகங்களுக்கிடையில்
enனவள் நிலா..!
- - செய்தி “kumari மாவட்டத்தில் தி.மு.க , kaankiras வெற்றி”
Written : செ.பா.சிவராசன் (20-May-16, 11:08 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே