ulagil yarum illai

manaவேறுபாடை .....
thondrum pothey ....
thadukkum aatral .....
evanukku varukiratho ....?
avanai vella intha .....
ulagil yarum illai .....!!!

mana kasappai நீக்கியவன் .....
mun anaivarum tholviyai .....
சந்தித்தே aagavendum .....!!!
+
குறள் 855
+
இகல்
+
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை yare
மிக்லூக்கும் thanmai யவர்.
+
thirukkuralum kavithaiyum - நட்பியல்
+
kavithai en - 75
+
Written : கவிப்புயல் இனியவன் (29-Sep-16, 9:02 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே