jallikkattu

மாடர்ன்க்கு
மாடென்ன theriyum enru
ninaithayo... !!!

விவேக kaippesi vaithu
yenna saathiththu விடுவீர்கள் enru
kettaிர்களே...
paarththukkoLLuNGkaL engal
sathanaiyai ....

THIMIL piditha rattham yenkalukkum
undu....
engal வயிற்றுக் கருவும் poraadum
thamizhukku ஒன்றென்றால் ....

சிங்கத்தை அடக்குவாயா enru ketta
ungaluku ondru solgiren ...
சிங்கத்தையும் அடக்குவோம் ,சிங்கத்தை அடக்குவாயா
enru ketta unnaiyum serththu
அடக்குவோம்....!!!!

கொம்பின் koormai theriya vendumenil
en இளைஞனின் kankalail
parthukkol...

திமிலின் valu theriya vendumenil
en இளைஞனின் ezhuchiyil
parthukkol...

vaadiya en இனக்காளைகளை வாடிவாசல்
valiye anuppum varai ஓயமாட்டோம் ..

THIMIL piditha en ilainyane
திமிருடன் soll naan
தமிழனென்று ..... !!!
Written : ராம்பிரபு சக்திவேல் (20-Jan-17, 2:26 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே