amma

அம்மா!
சிந்தித்துப்பார், unnai kaappatrik கொள்ள,
ennaik kuppaith தொட்டியில், veesi விட்டாய்!
sila காலம், ennai வளர்த்திருந்தால்,
நான், unnai kaappaatri இருப்பேனே!
Written : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (14-Mar-17, 9:07 am)
Added : rmahalakshmi


புதிதாக இணைந்தவர்

மேலே