அம்மா

அம்மா!
சிந்தித்துப்பார், உன்னை காப்பாற்றிக் கொள்ள,
என்னைக் குப்பைத் தொட்டியில், வீசி விட்டாய்!
சில காலம், என்னை வளர்த்திருந்தால்,
நான், உன்னை காப்பாற்றி இருப்பேனே!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (14-Mar-17, 9:07 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : amma
பார்வை : 191

மேலே