thamilagam

கணினியும், manithanum கைகோர்க்கும் இக்காலத்திலும் கள்ளம், கபடமே தலைவிரித்தாடும் தமிழகமிது....

கணினியைக் konde kaniththu azhikkum velaiyai அருமையாகச் seiyum தமிழகமிது....

கணினியிலே urundu புரண்டாலும் manithaa nee kadaisiyil unavu venti நிற்பதோ iyarkaiyidam thaan...

kudikka koozh இல்லாவிடிலும்,
ஊத்திக்க saaraayamum தொட்டுக்க ஊறுகாயும் venti nirkkum தமிழகமிது...

குற்றவாளிகளெல்லாம் கொட்டமடிக்கும் koodaramaai அரசியலே மாறியதால், தமிழகமிங்கு thavikkuthu....

yarum சுத்தமில்லை enbathaal thattik kedka mudiyaamalay manam puzhunki கதறுது....

veliyil theriyaadha varai ethuvume thavarillai என்றே,
unnath thakaatha உணவையெல்லாம் santhaiyil விற்குது...
athiga laapam paarkkuthu...

மூடிவைத்த கள்ளமெல்லாம் mudivukku வருகையிலே,
enkum piranthidum neeதி..
athu varaiயிலே தொடர்ந்திடுமே peedhi..

iyarkaiye அரசன்,
iyarkaiye iraivan,
யாவருக்கும் yaavum வழங்கி, yematram தாராத iyarkaiye iraivan..
manidhargalellaam சாத்thaan koottam,
பறிக்கவும், அழிக்கவும், ருசிக்கவும் ondru koodum intha manidhargalellaam சாத்thaan koottam...
ivarkalin neeதியும் நேர்மையும் சாத்தானையே பூஜிக்கும்.....
Written : அன்புடன் மித்திரன் (7-Apr-17, 7:31 am)


புதிதாக இணைந்தவர்

மேலே