vilai yetram

மது அருந்துவோர் iruக்கும்varai
மதுவின் vilai yetramதான் kaanum

pukai பிடிப்போர் iruக்கும்varai
antha பகையின் yetramதான் kaanum

iru சக்கர vaaganam அதிகரிக்கும் bodhu
petrol vilai yetramதான் kaanum

atutha நிறுத்தத்திற்கு bus payanam
seiyum varai, கட்டணம் yetramதான்kaanum

தங்கத்தை சேமிப்பவர் iruக்கும் varai
தங்கத்தின் vilai yetramதான் kaanum

naveena ஆடையில் aasai iruக்கும் varai
ஆடைகளின் vilai yetramதான் kaanum

செல்போனுக்கு அடிமையாக iruக்கும் varai
athan vilai yetramதான் kaanum

tv நாடக மோகம் iruக்கும் varai
athan எபிசோட் அதிகரிக்கத்தான் seiyum

lancham கொடுப்போர் iruக்கும் varai
lancham அதிகரிக்கத்தான் seiyum

ivai ellam yetram kaanum bodhu
"நம் அன்றாட உணவுப் பொருட்களின்"
vilai yetram thaan kaanum

"ivai ellam sari seiya"

nanbarkalae !

மது pazhakkaththai நிறுத்துங்கள்
pukai pazhakkaththai நிறுத்துங்கள்
saikkil paththu கிலோமீட்டர் varai sellungal
atutha நிறுத்தத்திற்கு nadanthu sellungal
thangam சேமிப்பதை நிறுத்துங்கள்
naveena ஆடையை aasaiயை குறையுங்கள்
pothu tholai பேசியை உபயோகிங்கள்
tv சீரியல் பார்ப்பதை குறையுங்கள்
lancham கொடுப்பதை நிறுத்துங்கள்

"இல்லை என்றால்"
ithai ellam sari seiya
oru "oru naal முதல்varai"

"உருவாக்குங்கள்"







Written : சேதுராமலிங்கம்.உ (15-Jul-11, 3:43 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே