kaadhalai vazhthum maram

kaadhalai vazhthum மரம்!
கோடைக்காலம், கொளித்தும் வெயில்,
kaadhalarukku uthava intha வேப்பமரம்,
nilalum கொடுத்து, பூவால் வாழ்த்துவதைப் பார்!
pazhangalaip பொறுக்கு, un veettu saalai ஓரங்களிலும்,
en veettu saalai ஓரங்களிலும்,
ithan சந்ததியை வளர்ப்போம்!
naalai varungaala சந்ததியினரின்,
kaadhalai வளர்ப்பதற்காக!
Written : ஆர்.மகாலட்சுமி (26-Apr-17, 12:13 am)
Added : rmahalakshmi


புதிதாக இணைந்தவர்

மேலே