காதலை வாழ்த்தும் மரம்

காதலை வாழ்த்தும் மரம்!
கோடைக்காலம், கொளித்தும் வெயில்,
காதலருக்கு உதவ இந்த வேப்பமரம்,
நிழலும் கொடுத்து, பூவால் வாழ்த்துவதைப் பார்!
பழங்களைப் பொறுக்கு, உன் வீட்டு சாலை ஓரங்களிலும்,
என் வீட்டு சாலை ஓரங்களிலும்,
இதன் சந்ததியை வளர்ப்போம்!
நாளை வருங்கால சந்ததியினரின்,
காதலை வளர்ப்பதற்காக!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (26-Apr-17, 12:13 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 83

மேலே