tholvi

avalai விட்டுvilakiவிடலாம் entra எண்ணங்களெல்லாம்
aval பின்னப்பட்ட koonthalil irunthu
vilaki oadi kaatril பறந்திடும் முடிகளிடமும்
aval koonthalai வளைத்திருக்கும் சடைவளையிடமும்
eppadiyo ennai ariyaamal தோற்றுவிடுகின்றன...
Written : சிவராமகிருட்டிணன் (21-Jun-17, 10:00 am)
Added : sivram


புதிதாக இணைந்தவர்

மேலே