muraiyo thagumo

சீர்வரிசை seivathupol
peer vaangik koduththu
paal manam maaradha
pachilam பாலகனைப்
பருகவைத்து alagu partha
maamanukku mathi இல்லையோ!
peththaவ parthaா—வயிறு
pathi எரியுமுன்னு
paavi manam நினைக்கலையே!

eththanaiyo வழியிருந்தும்
aththanaiyum விட்டுபுட்டு
kasukku ஆசபட்டு
கள்ளுக்கடை pala திறந்ததாலே,
soathukku alaium மாந்தர்
சொர்க்கத்தைக் kaanavendi
saertha kasai kudiyil கரைத்துவிட
சேர்ந்துகொண்ட sogatthaal
தெருக்களெல்லாம் uravaagi
piriyaamal eppothum இவனோடு

ethaiyum அறிந்துகொள்ள
aasaipadum maanavargal
களவையும் கற்பதுபோல்
கள்ளைக் kuditthuvittu
saalaiyil kidantha kaatchi
saavu விழுந்ததுபோல்
nenju துடிக்கலையா?
peththa manam piththaagi
kanneer சிந்தலையா?

thamizh mannil
uyirvaazhum nenjankalil
konja nanja ஈரமும்
kainthu போனது,
ottumoththa samuthaayam
கெட்டுவிட்டது,
VALAMANA thamilagam
valuvizhanthu NIRPATHU
முறையோ? தகுமோ?
Written : கோ. கணபதி. (27-Jun-17, 2:54 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே