nira pethangal

மனிதர்களில் pala NIRANGAL
வெள்ளை,கருப்பு, பழுப்பு
manchal enru ,பறவைகளில்
pala NIRANGAL, விலங்குகளிலும்
pala NIRANGAL;இத்தனையேன்
antha vaana வில்லில் NIRANGAL ezhu
neela vaanaம், kaar மேகம்,இன்னும்
neela nira kadal enru antha
படைத்தவனுக்கு NIRANGAL mel
or alathi ஆசை; இத்தனையேன்
pachchai கிளியைப் padaitthavan
athudan nilamal panja varna
கிளியையும் pataithan !
ippati NIRANGAL mel avanukku mogam
avanukku niraம் undaa ? iraivan
கருப்பா, வெளுப்பா endraal
ennai kettaal ,ஐயா avano
தேஜோமயன், அரூபன்;,ஒளிக்கு
niraமேது aanaal ஒளி pattaal
patta பொருளின் niraம் maarum
antha padaitthavan ovvoru
பொருளின் ullayum olinthu
ஒளிர்கின்றான் athu avan லீலை!
ithana niraங்களை padaitthavan
intha niraம் thaan uyarnthathu enru
entha வேதத்திலும் SOLLAVILLAI
apadi irukka manithan aen
niraத்தின் மாயையில் intrum
irukkaின்றான் ? itharkku
yaar pathil கூறுவார்
naan ariyaen parabarame !
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Jul-17, 12:10 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே