haikkoo kavidaigal

padduppona எலும்போடு.....
தெருத்தெருவாய் sutrukirathu
seththuppona kaipidi

@@@

manithan கால்தான் vaithan
nilavukkul குடும்பமே நடார்த்துகிறோம்
குளத்துமீன்கள்

@@@
ALUKURAL sattham
துடிப்பார் yarumillai
பொம்மைகுழந்தை

@@@

minsara kambattil
santhosamaai வாழுகின்றன
குருவிகூடு

@@@

aasaikal நிறைவேறுகிறது
ellorudaiya vaalkkaiyilum
kanavu

@
haikkoo kavidaigal
கவிப்புயல் iniyavan
Written : கவிப்புயல் இனியவன் (17-Oct-17, 5:51 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே