maname maname

maname maname,
enathu maname,
engae சென்றயோ,
எங்குதான் செல்கின்றாயோ!!!

sila nodigalil
ulakaik காண்பிக்கிறாய்,
sila nerangalil
vaazhavai இருளாக்குகிறாய்,

NIRANTHARA nilaiyillaa நாடோடி,
pala mugamuti anintha கோமாளி,
unarchchi unarvai vaithu vilayadum vithagan neethanae ….
அடம்பிடித்து adainthathai அடுத்தகணமே எரிந்திடும் kuzhanthaium neethanae,

unnai ஓர்நிலைப்படுத்தாமல்
naan நிலைத்தடுமாறுகிறேன்,
உன்இடமும் kunamum ariyaamal.
unnaiத் thedi alaikiren ,

kaalangal sella sella
ennamum ninayvum needhan
enpathai உணர்ந்துகொண்டேன் -
ini
நல்விணைகள் விதைத்திடுவேன்......
Written : செ. நா (23-Dec-17, 9:38 pm)
Added : Vaasu Sena


புதிதாக இணைந்தவர்

மேலே