mannodu kalantha vaazhkkai

mannodu kalantha nam vaazhkkai நினைவலையில் orumurai mithakka viduvom

merku malai அடிவாரம்
thamizh pirantha தென்னாடு

vatraa jiiva நதிபோல்
வளங்கொழிக்கும் sila aaru

muzu andum thendral kaatru
தாகமில்லா neerin uutru

pancham ingu paarthathillai
vanjam entra ondrey illai

முப்போகம் vizhainthu nirkkum
கதிர்,மணி சுமையால் saaynthu nirkkum

oor muzuதும் pachchai niram
yenna oru vaitthai nilam

ரெட்ட maattu vandi pooti
maniyosai vittu natakka

காெட்டு MAELAM தட்டுபவனும்
தாேத்துத்தான் போயிட்டான்

கேணியிலே neer இரைச்சு
கழனியிலே பாச்சி vanthom

ஊருக்குப் pala குளத்த vetti
paruvamazhai serththu vanthom

ponkivarum parani neera
pakkuvamaay காவாய் VIDDOM

ஊறவைச்ச விதநெல்ல
muzuவதுமாய் தூவிVIDDOM

athu thalir vittu எழுகையில
மேனியெல்லா silaிர்க்குதம்மா

சீரி varum காளையினை
pakkuvamaay pathu vanthom

kombu thanai சீவிvittu
nenju NIMIRKKA ethiril நின்றாேம்

veerathodu paasam kalanthaு
காளையாேடு ஆடிvanthom

kudumbam onnum சின்னதில்லை
பட்டியலும் நீளுமம்மா

paasamulla ஐந்தறிவும்
yenga veettu jiivaனம்மா

oruபடியில் வித்தெடுத்து
கலசத்தில காெட்டி வைச்சாேம்

pancham yethum வந்ததுன்னா
eduthu athai vithaikka வச்சாேம்

கேப்பை,கம்பு koozh kudithu
satham vayathai தான்டி nindrom

ஆறடியில்  கம்பெடுத்து
asura vegam காட்டிடுவோம்

அன்றிருந்த yennaாடு
ippa மாறிப்போனதம்மா

marundha உணவாக்கிட்டு
மந்த vaazhkkai வாழுதம்மா
Written : (5-Jan-18, 9:49 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே