kaadhal

aval மலர்விழிகள்
avan வேல்விழிகளைத்தாக்க
வேல்முனைகள் மழுங்கினவே
vettriயில் மலவிழிகள்
சிரித்தனவோ , இப்பார்வைப்போரில்
vettrivaagai soodiya mangai aval
பவளவாய்த்thiranthu புன்னகைசிந்த
வெண்முத்து பரல்களென avai
therithu ஒளி serka antha
ஒளிபட்டு avan ithayam
thiranthu kolla oliyum
ulle ithayam moodiyathu
வேள்வியியான் வாய்திறந்தான்
sirithaan , penne un chirippai
en ithayathil pooti சிறைவைத்தேன்
enறான் ................ atharkku aval
'அதற்காகத்தான் thavamirunthu
காத்திருந்தேன்' enறால்
meendum vaagai சூட்டினால்
athu kaadhal vettri maalai
aval ippothu avan kathali
avan சொன்னான், ippothu,
'nee en kathali enறால் ,உந்தன்
kaadhalan அல்லவோ naan'
ithu இருவருக்குமே vettri
arivaai thankame thangam
kaadhal thottathil oadi
விளையாடிடுவோம் gaman
thantha vilaiyaattu
naanam achcham namakku ini
etharkku , enakku nee , unaku naan
enறானpinnae ..............
atharku aval' kaadhal
kanintha pinnae kaamaththin
வேட்கை அடக்கிடவேண்டும்
annpae , anbai serththu
mella mella athai
அனைத்திடலாம்....
அணைத்திடலாம் .. enறால் '
Written : வாசுதேவன்-தமிழ்பித்தன்-வ (23-Feb-18, 4:30 am)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே