kadavul IRUKIRAARAA

#kadavul?
oru ராட்சஷ aamaiதான் intha தட்டையான வட்டவடிவ ulagai தாங்குகிறது.. apadiயாயின் intha aamaiயைத் தாங்குவது?.. அதைவிடப்பெரிய inumoru ராட்சஷ aamai.. athanai? இன்னொனுமொரு aamai.. enru  aamaiக்கோபுர எண்ணக்கருவில் irunthu "Turtles All the Way Down"  enru valarnthathu intha vignaanam..

neengal oru kadavul nambikkai illatha ஏதிஸ்ட். ungal kulanthaikalukku vignaana unmaigalai தெளிவுபடுத்தி வளர்க்கிறீர்கள். avargal உங்களைப்பார்த்து
naam yeppati பிறந்தோம்? uyirinam yeppati thontriயது? poomi yeppati thontriயது? prabanjam yeppati? peruvedippu yeppati? endrellam thotarnthu kelvi கேட்பார்கள் enru ninaika ventaam. They are ultra smart generation. intha kelviகளுக்கு, ungalukkum avargalukkum pathil thelivaga தெரிந்திருக்கும்.

aaka avargaludaya kelviகள் satru வித்தியாசமாக ippati irukkum. 'அப்பா, naam aen thontriனோம்?'.. 'aen uyirkal thontriயது?'.. 'aen puvi thontriயது?'.. 'aen prabanjam?'.. 'aen peruvedippu?'.. enruதான் கேட்பார்கள். appothu 'ஏதிஸ்ட்'டான ungalal yenna pathil கூறிட mudiyum?..

ஐன்ஸ்டின் ithana ippati cholkiraar. 'vignaanaத்தால் yeppati entra kelviகளுக்கு pathil தரmudiyum, aanaal aen entra kelviகளுக்கு pathil தரmutiyaathu, aaka itharku Cosmic religious feelings entra முறைமை அவசியமாகிறது.' ithan moolam iyarkaiyin சுப்பர்நெச்சுறல் விளைவுகளுக்கான விளக்கங்களை உளreethiyaga நாமாகவே purindhu முடிவெடுத்துகொள்ள mudiyum enbathuthaan ஐன்ஸ்டினின் nilaippaadu.

Aathai vignaanam "kadavul படைத்தார்" entra கருதுகோளில்தான் aarambithathu. intha கருதுகோளுக்கான விடையாகவே indru varai vignaanaத்தின் valarchi பிரம்மிக்க vaikkirathu.

aaka, namkkaana sariyaana புரிதலே pothum. kadavulaiyum vignaanaத்தையும் குழப்பவேண்டியதில்லை. ungaluku 'yeppati?' entra kelvi aerpattaால் kadavul thevaiyillai. 'aen?' entra kelvi aerpattaால் kadavul thevai. ithuthaan vignaanaத்தின் indraiya nilamai.

puviக்கு ஈர்பு sakthi irukkirathu enru newton Apple kathai சொன்னார், naamum nambithaan valnthom. yeenendraal Apple விழுகிறதே " o.. newton solvadhu unmaiதான், puviதான் ஆப்பிளை thanathu eerppu sakthiயால் இழுத்திருக்கிறது" enru kangalai moodikkondu nambi VIDDOM. பிற்காலத்தில் ஐன்ஸ்டின் puthiya vilakam தந்தbodhuதான் புரிந்தது, idhaivida naam kadavulaiye nambi வாழ்திருக்கலாம் enru.

apadi yenna puthithaga ஐன்ஸ்டின் சொன்னார்?
"illai illai, puvi ஈர்க்கவில்லை, வெளிதான் ஆப்பிளை puviயை nokki தள்ளிவிட்டது" enru ஐன்ஸ்டின் கணிதவியலின் adippadaiyil migach sariyaaga விளக்கினார், IRUNTHALUM palarum ithana appothu ஏற்றுக்கொள்ளவில்லை.

ithana திட்டவட்டமாகவும் parisothanai reethiyagaவும் purindhuகொள்ள 2016ம் andu varai naam காத்திருக்கவேண்டியேற்பட்டது.

ithana innum விளக்குவதாயின், naanku பக்கங்களிலும் izhudhdhu panthal ponaru kattapatta ரப்பர்சீட்டின் maththiyil பாரமான இரும்புக் kundu ontrai vaikkum bodhu, இரும்புக் குண்டின் பாரத்தினால் ரப்பர்சீட் இழுவைக்குட்பட்டு maiyaththil kundai nokki குழியும். ippothu oru siriya இரப்பர் பந்தினை ரப்பர்சீட்டில் vaikkum bodhu panthu VEGAMAAGA ரப்பர்சீட்டில் urundu sentru இரும்புக் kunduடன் mothikkollum. ingu இரும்புக் kundu பந்தினை ஈர்க்கவில்லை, ரப்பர்சீட்டில் aerpatta வளைவினால் பந்தானது இரும்புக் kundai nokki செலுத்தப்பட்டது.

ippatiத்தான் intha puviயீர்ப்பு தொழிற்படுகிறது. ingu இரும்புக் kundu puviயாக irundaal ரப்பர்சீட் வெளியாகக் kollapadum. ingu puvi seivathu ondruதான், athu thanathu பாரத்தினால் veliyil வளைவை ஏற்படுத்துகிறது.

intha utharanam moolam kolgalin நீள்வட்டப்பாதை totanki ஈர்ப்palaைகள் varai pirabanja நடத்தையியலின் pala naveena விளக்கங்களை இலகுவாக பெறக்koodaியதாக irukkum enbathu மேலதிக tagaval..

aaka, vignaanaத்தின் meethu namakku evvalavu atheetha nambikkai. yaar kandaar pala aayiram வருடங்களின் pinnar puthiyaதொரு சித்தாந்தம் thontri vignaanaத்தைக்kooda moodanambikkaiயாக naam paarkkalaam. aen ippozudhu kooda 'எக்ஸ்ட்ரா டெரஸ்ரியல் ஏலியன்ஸ்' iruppathaaga neengal nambiனால் avargalaal kooda namathu vignaanam poiyaana mooda nambikkaiயாக பார்க்கப்படலாம்..

arivu poorvamaana siNthanaikku mathangal அனுமதிப்pathilலை enbathu கற்பிதம். athu unkalathu sinthanaiyin மட்டுப்படுத்தல்களும், மதங்களோடு தொடர்பான கட்டுக்kathaiகளும், mooda nambikkaiகளுமே nammaiyum namathu sinthanaiகளையும் கட்டுப்படுத்துகிறது.

naam ingu matham patri பேசவில்லை, kadavul patri pEsukiROm. kadavul entra சித்தாந்தம் thanimanitha sinthanai saarndhadhu.

ondru mattum புரிகிறது, naam பகுத்தறிவாளர்கள் entra porvaiyil thavaraga வழிநடத்தப்பட்டிருக்கிறோம். ithe sinthanai namathu ethirkaala santhathikkuம் kadaththaப்பட்டு avargalathu sinthanaiகளை naam மட்டுப்படுத்த mutiyaathu.

neengal kadavul patri, kadavul உண்டு, allathu illai entra oru mudivai எடுத்திருக்கலாம் athu ungaludaiya sinthanai சார்ந்ததே. athanai ethirkaala santhathikku தினிக்க mutiyaathu.

kadavul, vignaanam ippati irandu vidayangal irukkirathu enru thelivaga காட்டிவிடவேண்டியது namathu kadamai. ithuthaan sariyaanaது allathu iranduம் sariyaanaவை enpathai avargalathu paguttharivu theermaanithu அவர்களாகவே முடிவெடுக்கெட்டும்.

vignaana reethiyaga namakku oru unmai புலப்படுகிறது athuதான், atutha சந்ததிக்காக naam entha mudivaiயும் edukka mutiyaathu enbathu. yeenendraal naan muthal sonnathu pola They are ultra smart generation.

naam avarkaluku kadaththa ninaikaும் நற்பண்புகளையும், கட்டுப்பாடுகளையும், ஒழுக்கங்களையும் avarkaluku ஆன்மீகreethiyagaவே kadaththa mudiyum enru nampukiren.

ஆன்மீகமும் oru vignaanam enpathai marukka mutiyaathu. iranduக்குமான இடைத்தொடர்புகளை sariyaaga purindhuகொள்தலே ingu bodhuமானது.

mathangal குரோதத்தையும், பிரிவினையையும், வன்முறையையும் தூண்டுகிறது enru mathankali veruthu katavulai maruthaal neengal தலைவலிக்காக தலையனையை maatra நிர்பந்திக்கப்படுகிறீர்கள் enbathu parithaabam.
Written : றிகாஸ் (26-Feb-18, 1:04 am)
Added : mfmrikas


புதிதாக இணைந்தவர்

மேலே