nakaram oru vanaththin mutham

nee nakaram
adhildhaan irukkirathu
unakkul peitha kaadu.
திக்குகள் மொக்கவிழ்க்க
naan ஒழுங்கற்று
kandum கவியற்று
sutrum minmini.
un ஸ்வப்னங்கள்
iravil paravum minnal.
naan olitha idiyil
வழித்த முழக்கத்தின் karu.
kankalail kulir niramba
kaadhalai pookka vaithaiy...
paruvangal niram silirka
un kaadu malarndhadhu
மகரந்தப்புயலில்...
naan verkalil
othungum aruviyin viyarvai.
nee நகங்களில் ஏந்தினாய்
en பாலையை...
un ஸ்வாசத்தில் கடைந்த
vasanai thendral
எரித்தன மழலைச்சூட்டில்
பாலைநிலத்தை painay agala
சாம்பலற்று வீழ்கிறேன்
naan ஃபீனிக்ஸின்
muthal கூவலின் ஸ்வரமாய்...
nee kaadu.
nee unt விண் naan.
nammai பிணைத்தது
kathalil தளிர்த்த vaanavil.
olirattum sakiye...
அலம்பிய puthagamaai
nammiru vaazhkkaiyum
தந்தத்துப்பாதையில்
வண்ணங்களாய் பாய்ந்திட...
Written : ஸ்பரிசன் (4-May-18, 7:46 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே