vilakaa valikal

vilakaa வலிகள்"
***********************

kathalil
unarvukalai சாகடிப்பார்கள்,,
nee konjam
கருணையாளி
கொல்லாமல் மழுங்கடிக்கிறாய்!!!

pirar vizhiyoram neeரைக்கண்டால் பதறிப்போகும் nee,
en manadhoram
irtham கசிவதை
eyalbaai கடக்கிறாய்!!!!

tholai thoorap payanaththirku eduthucchellum கட்டுச்சோறு pol
en nimmathium கட்டிச்சென்றாய்!!!

kandedutha kavithai ontrai kankalanga vaasithu எழுதிக்கொண்டிருந்த kavithaiயை
iiramaakki அழித்தாய்!!!

unnodu viziththiruntha இரவுகளெல்லாம்,
itho
unnaal விழித்தழுகிறது!!!

azhuthu alukkaana
en unarvukalai
அமிலத்தில் mukki
salavai செய்கிறாய்!!!!

கர்ணனைத் thulaitha கதண்டாய் yenaith துளைப்பதை vidutthu karunaikkolai
seidhidu....
ethisaiyum
கிழக்கில்லை
ini எனக்கு!!!

தேவக்குமாரனின்
iruthi kelvi matumalla... pala thevi குமாரன்களின் kelviயும் ithuvae.......

"ஏன் enனை
கைவிட்டிர்????"
Written : இ.பாலா தேவி (10-May-18, 12:35 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே