yaruku thevai

bharatha thaay அழகுற கேட்டோம்
பாவைகளின் suthanthiram கேட்டோம்
innalkal pokkida கேட்டோம்
ilaignargalin velai கேட்டோம்
mazhalai chirippai கேட்டோம்
mayakkum thendral kaatrai கேட்டோம்
marankalin kilaikalil
கானக்குயில்கள் கேட்டோம்
வயல்களில் vivasaayam கேட்டோம்
vivasaayin nalam கேட்டோம்
naangal kettathu ivai
aanaal
mazhalai mozhi MARANTHATHU
pilaikal ellam sari endraanathu
பரிதாபங்கள் ellam காசுடன் ponathu
arasiyal ellam
yengo ponathu
நெலமணிகள் ellam
ponathu எங்கே?
vilainilangal ellam
saalai aanathu
vivasaayin சமாதியில்
veerukondu selkirathu
puthiya saalaiகள்
vazhga bharathaம்
வாழ்த்தாதீர்!

- மூ.முத்துச்செல்வி
Written : மூ.முத்துச்செல்வி (30-Jun-18, 3:31 pm)
Added : Muthu selvi


புதிதாக இணைந்தவர்

மேலே