oru soll

நரம்பில்லா otrai naakku
aaktopasin கரங்களாய்
திசைகொன்று neelum.....

sutri sulattri - ethirvarum
நிலைக்கோர் sorkkalai
uthirkum.....

avai
sila nerangalil......

azhutha KULANTHAIYAI alli
மார்போ டணைக்கும் தாய்போ
லரவணைக்கும்.....

பசுமரம் saaykkum kodum
கோடாரியாய் manam vettich
saaykkum......

நஞ்சினை நற்தேன் குழைத்துத்
தருதல் pol நயந்து
kedukkum......

தேர்ந்தவன் கைத் Thottaa
pol kuri துள்ளியமாய்த்
thaakkum.....
Written : முகில் (8-Nov-18, 6:18 am)


புதிதாக இணைந்தவர்

மேலே