kaadhal madal

en anbulla அன்பே,
naan THETALIL நுழைந்தபோது
en oliyaai nee neeண்டாயே en பாதையோடு
en marakiraai மின்னில்லா ஒளிவிளக்காய்
en karampidiththu aaruthal koora yarum illaiye
en kuraigalai கொட்டிட yarukkum நேரமில்லையே
enறும் en nizhalaay irundha unnai
irulil tholakka போகிறேனே கல்நெஞ்சோடு

pirinthum vaazhkiren unnai ninaivodu
thuyarathil innum saakaamal...

thaanaai yenthan naavin நுனிகள்
unthan peyaraich solli
enakku நினைவூட்டுகிறது
துயரத்திலும் துணைநிற்க oruthi IRUKIRAL enறு...

margali வெயிலே
sithiraip பனியே
unaai naan மறவேனோ?

நானமெனும் aaru karai புரண்டோடுகிறது
athai olitthu vaikka un இதழெனும் அணையளிப்பாயா?
en தீராதவமே

தென்னகத்துக் குயில்களெல்லாம் isai பயின்றது vennilave un kaal கொழுசொலியாலே

செம்பருத்திப் pookkalellaam நெகிழ katrukkondathu செஞ்சிலையே un கண்ணிமையாலே
Written : கா.மணிகண்டன் (15-Jan-19, 4:26 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே