thamizhanum bhaarathamum

moondreluthu sollum mukkadal sangamikkum yidamum inithe
sollum en ina varalaatrai
மூவேந்தன் ஆட்சியையும் muppaal பொதுமறையும் azhage
unarththum en thamizh varnanai
லெமூரியாவில் tolaitha சொத்துக்களும் சிங்களத்தில்
sithaintha sonthanglum en unarvin adaiyaalam
karaipurandu oodum kaaveriyum kabadam illaa மழலைகளும்
முத்துக்குளிக்கும் மீனவனும் ,உப்பு edukkum தூத்துக்குடி காரனும்
thoongaa nagaraththil துளியெழும் mathurai man vaasamum
kaaraikkudi per sonnale உள் naakku thavikkuthadi
கும்பகோணத்தை ninaikkaiyil en nuni நாவும் சிவகுத்தடி
தாமிரபரணியில் thalai ninaika , பாலாறும் பலப்பலக்க
vaikai thaan வாய்பிளக்க ,நொய்யலும் kadanthathu
மூவேந்தன் padaippugal enனவென்று naan சொல்வேனோ
தஞ்சையில் நடராஜனும் , mathuraiயில் மீனாட்சியும்
சிதம்பரத்தில் தில்லையும் , காஞ்சியில் காமாட்சியும்
ராமேஸ்varaத்தில் ராமநாதஸ்வாமியும் , திருச்சியில் ஸ்ரீரங்கனும் அருளி yela
enனவென்று சொல்வேனோ en தமிழினத்தின் alagai
kavikalum avarkalin kavithaikalum suthanthiramai ulaa vara
கலிங்கத்து பரணியில் mannavan varaுகிறான்
சிலப்பதிகாரத்தில் சிலம்புடைத்து , மணிமேகலையில் maalai சூட்டி
சீவக சிந்தாமணியில் mukam சிவக்கிறேன்
ஆத்திச்சூடி sonna அறமும் , thirukural thantha neriyum
நாலடிகள் kodutha நன்மையும் , natrinai sollum vazhviyalum
thamizhநாட்டின் பொக்கிஷங்கள் ... ITHTHANAI udamaigal konda enனை
un sonthamaai yerka aen marukiraai
indiaa yenum unனை alakiya paaratham enறு அழைப்பேனே
aravanaika pirantha uravukal unனிடம் அன்புthaan kedkiren
naam oruthaai pillaigal , enனிடம் un kopam enன
unனில் enனை aerpaayaa - ipadikku thamilagam
Written : ஹேமாவதி (22-Apr-19, 4:48 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே