kaadhal
nadamaadum நகைக்க kadaiyo illaipattup புடவைக்கு விளம்பர'மாடெல்லோ'
enறில்லாது eliya aanaal alakiya udayil
பின்னிய koonthalai பூவைத்து netriyil pottuvaiththu
காரணங்களில் siriya thanga லோலாக்கு muukkil
சிவப்புக்கல் புல்லாக்கு , neenda kazhuthil melidhaai
thonkum thanga சங்கிலியும்
நிலவொத்த ஒளி MUGATHIL maambaza kannangal
sirithaal alagu குழிகளால் en manathaik குழிபறிக்க
punnakai enthi வந்தாள் kathali
eliya azhakin ilakkanamaay thaen thamizhil
குயிலாய்ப் paadi மயிலாய் aadivanthaal
en manathayth thedi enனை naadi
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Ramasubramanian [32]
- மனக்கவிஞன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [26]
- மெய்யன் நடராஜ் [14]
- கவின் சாரலன் [14]