thodarum
kaatru ithamaaga வீசினாலும்moththamaga saakaamal
தவணையில் எரிகின்றேன்.
வலிகளென்று therinthaalum
வாய்மூடி அழுகின்றேன்.
unaku valiththidumo ena bayanthu
mugamoodi அணிகின்றேன்.
விழித்திட்டால் உறங்காத
காதலைத் thaan solgiren.
துழித்துழியாய் இழக்கின்றேன்.
துயரமின்றி இறக்கின்றேன்.
kaadhal சுலபத்தில் theriyaadha மயக்கம்
”naan unnaik காதலிக்கிறேன்”
ena சொல்லத்thaan thayakkam.
un kathalaai naan irukiren
ena therinthaal கூடப்போதும்
iniyum thodarum ena் ithaya இயக்கம்.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவிஞர் கவிதை ரசிகன் [26]
- Ramasubramanian [17]
- Dr.V.K.Kanniappan [14]
- மலர்91 [13]
- ஜீவன் [11]