puthiya paathai

valkaiyin
அணுபவித்து mudiththa
azhagana naatkalai
orupothum
அசைபோடாதீர்கள்
கஷ்டகாலங்களில்....
athu enjiya naatkalai
nanju பூசிட்டு நாசமாக்கும்!
enakaana இன்னுமின்னுமென
azhagana naatkalai அடைந்திடவே
அலைகடலில்
நீந்திகொண்டிருப்பதாய் ninaithe
thadaigalai ovvonraai
thagarththerindhu வாருங்கள்!

-மன்னை சுரேஷ்
Written : (22-Feb-20, 11:53 am)


புதிதாக இணைந்தவர்

மேலே