vivasaayam

en thamizhe unaku muththamiddu en தொகுப்பை unnudan serththu vivasaayiகளுக்கும் samarppikkiraen...

"பூங்காற்று porvai thedum புடையல்,
மாதங்கத்தை araitthu boosiya மங்குல்,
இளந்தென்றலின் தழுவலால் வெட்கிய பழனம்,
பிடுகு, கொடிமின்னலின் அத்துமீறல்,

vaanai kizhithu varap pogum மாரி -மழையை
varaverkka kaaththirukkum vivasayiyin கரங்கள்,
நொவ்வல் kadanthu inbam பிறந்து,
puthiyathor மதுகையோடு-வறுமையின்
vilaiyaattu vivasayiyin வயிற்றில்,
ஓவம் ஆடினாலும் ஒக்கல் வாழ்-பசி
illamal paarthu கொள்ளும்-வெள்ளந்தி
ullam padaittha en vivasaayiயை
முகரிமை padaitthaோர் ena thannai ninaiththu திரியும,
sila arppa பதறுகளால் en vivasaayi இழிஞன் ena தூற்றப்படும்
avalam eppothu maraium.
vithaitthavan VARUMAIYIL வாடுகிறான்,
வருவிலி-விதைத்தவனை வாட்டுகிறான்
ini vilaiyum பயிரின் விலையை,
vithaitthavan nirnayam செய்வான்-நூழிலரும்
ini vivasaayiயிடம் karam தாழ்த்தி,
vanikam seiyum neram ARUGIL.

anaiththu vivasaayiகளுக்கும் samarppanam

நன்றிகளுடன்-தமிழன் saarathi
Written : தமிழன் சாரதி (23-Oct-20, 5:05 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே