penne

penne un kangal தீப்பிழம்பாய் irukkattum eppothum !
thavaraana parvai பார்ப்பவனின் kangalai un kanal parvaiயால் பொசுக்கிவிடு !
arthamatra samuthaayathil unaku neethi kidaipathu mika aridhu :
நயவஞ்சகர்கள் unனை தற்குறியாய் aakkum mun...
nee antha நயவஞ்சகர்களை கழுவில் ஏற்றிவிடு !
un kaikal atharku துணையாகட்டும்...
un manam atharku valimai serkattum !
nee kadal alaiyaai illamal
ponki ezhum samuthiram ena
intha ulakirku காட்டிவிடு !
penne nee yarukkum அடிமையும் illai unனை adimaiyaga ingu yarukkum urimaiyum illai !
Written : பெண்மை (9-Nov-20, 10:05 am)


புதிதாக இணைந்தவர்

மேலே