anbu

கட்டாந்தரையைக்
kadiththapadi oorgiradhu
கட்டெறும்பு
olitharum ஆதவனோ
உறங்கியபடி
குழம்புச் சட்டியில்
பல்லிழுத்துக் kontirukkum
தென்னங்கீற்று
தூளியில் isaikkirathu
சிவரஞ்சனி
வெண்கொற்றக் kudai
azhagaai valarnthu
varaverkirathu
அடுப்பங்கரையை
sillendra பன்னீரைத்
துளிதுளியாய்ச் சிந்துகிறாள்
கருமுகிலில் மாரி
tendralin korath தாண்டவத்தில்
துரிதமாய்த் therikirathu
pakkaththu veetuk kadikaaram
ullam maraintha ithayathil
கொஞ்சம்கூட theriyavillai
anbu mattum.
Written : சரவிபி ரோசிசந்திரா (5-Dec-20, 2:10 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே