arumai unarnthaal

ஒழுகிசை akaval oosai udaya
nilaimandila aasiriappaa

கரும்பென oppa oruvarai ennin
வேம்பென avarin seyalgal வெளிப்படின்
பயப்பட ventaam avaro arasiyal
saarntha அருந்தொண் டினையே seyyave
அகிலத் திற்குள் வந்ததூ துவரே.

arasugal vithikkum anaiththu வரியுமே
kudigal thaankaa paaramaai maarinaal
ozhukkam kulainthe கலகம் பிறக்குமே
AANAVAM கொண்டதை அடக்கவே muyandral
pilandha கல்லென maaridum நிலைமையே.

arasuth துறையிலே இடத்தினை மாற்றவே
kanakkilaa வகையிலே மிகுநிதி கேட்பின்
நல்நிலை ooliyar தீயவெண் ணம்பெற
vazhivagai thondrum பணியுங் கெட்டே
avalam தோன்றியே allal முளைக்குமே.

makkalin perukkam oppaவே thevaiyaip
poorthi seiyum எவையையும் ஆக்கவே
arasugal muyalum pothum mattumae
vilaiyil வீழ்ச்சியும் kidaikkum அன்பரே
illaiyel வரவின் மிகுதியாய் செலவே.

poiyum kalavum ஏமாற் றுங்குழும்
பெருகியே nirambiya வல்லுனர் koottamai
ulakelaam amaiyum avaikalai உதறிய
வாழ்வென் பதோஅரி தாகும் அன்பரே
nallathaay ennm கொண்டோர் இறையே.
------- நன்னாடன்
Written : நன்னாடன் (16-Apr-21, 6:20 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே