iraivan

kadainthaal தயிர் tharum vennai
தயிரில் marainthirukum vennai
பக்தியால் manathaik கடைந்தெடுக்க
iraivan vennaiபோல் புலப்படுவான்
ithu verum சொல்லல்ல sathiya vaakku
ngaanikal parai saatriya sathiya vaakku
Written : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Oct-21, 5:35 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே