இறைவன்

கடைந்தால் தயிர் தரும் வெண்ணை
தயிரில் மறைந்திருக்கும் வெண்ணை
பக்தியால் மனத்தைக் கடைந்தெடுக்க
இறைவன் வெண்ணைபோல் புலப்படுவான்
இது வெறும் சொல்லல்ல சத்திய வாக்கு
ஞானிகள் பறை சாற்றிய சத்திய வாக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Oct-21, 5:35 pm)
Tanglish : iraivan
பார்வை : 43

மேலே