ethu alagu thelinden

aval alagu மன்மதனையும் mayakkum alagu
aval alakil mayanki avale KATHI
enru vaalnthu vantheen சிந்தைத் தெளிந்தது
அழகின்மேல் padintha mogam விலகியது
siddhamellaam ini avne KATHI
enru தெளிவானது ini ellam
enakku avne மூவருக்கு muthalvan
முகுந்தன் kaarmega வண்ணன் KATHIர்
MATHIYAM முகத்தான் கண்ணபெருமான்
ini naan enruம் avan kathali
en naayagan மணிவண்ணன் avanதான்
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-May-22, 7:49 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே