chandirane vaa
chandirane vaa - yenthanஇந்திரனே vaa
naan paadum thaalaattai
கேட்டிங்கு vaa.
unnai kandu - yenthan
vizhikal rendu
பனிப்பூvaaய் பூத்திடுமே
kulirந்திங்கு vaa.
en pillai பசியாறவே
unaai kaatti சோறூட்டுவேன்..
aval தூங்கவே naan
kathai solluvaen
kathaiக்கேட்க megatthil
மறைந்தோடி vaa..
aval koodave
neeyum கைகோர்க்கவே
ஒளிந்தோடி vilayada
விரைந்தோடி vaa...
மலைமீது nee ஏறிvaa
nilamal nee ஓடிvaa
aval koonthalil
naan பூச்சூடவே
கைநிறைய mallikaippoo
nee கொண்டுvaa
un mukam pola aval
பூmukam malara
kulir thendral kaatrodu
kaikorthu vaa...
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [92]
- மனக்கவிஞன் [38]
- கவின் சாரலன் [35]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [24]