uyirukku uravaay

viraivil வெட்டப்போகும்
maram
nambikaiyodu கூடுகட்டியது paravai
paarthu பதபதைத்தது
en manam
maratthil kattinen
manchal saelai
maRRathellaam iraivan
velai
maratthaich sutri baktharkal
valm
vaanjaiyodu எனைப்பார்த்தது
maram
வாழ்த்தியதுபோல் கிரீச்சிட்டது
paravai
பரைசாற்றுவது போலிருந்தது
engal uravai
Written : ரவிராஜன் (9-Nov-22, 7:22 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே