thaamatham

innum தாமதமாகிக்
KONDIRUNTHATHU
nee varavillai

vaasal valiya
முகப்பு ஒளியையும்

vazhi நெடுக
malargalaiyum

thoovi vaiththullen indru

nee varavillai

veyilim
mazhaiyum
குளிருமாக
kaalam உருமாறிக்
கொண்டிருந்தும்

nee varavillai

poruththathu podumena
பதறியெழுந்து
saalaigal
marangkal
தாவரங்களை
kadanthu
உன்னக்காண
oadodi varukiraen

nilamengum idam
nirainthirukka
அதாளத்தில்
aen urangik kondirukkiraai
annpae

moochu vida முடிகின்றதா
உன்னால்?
Written : (5-Feb-23, 1:34 pm)


புதிதாக இணைந்தவர்

பிரபலமான எண்ணங்கள்

மேலே