kannaa ennum iniya naamam

மாமுனிவரும் theyvarum தேவதேவனை
aayiram நாமங்களால் paadi அர்ச்சித்தாலும்
எனக்கினிய avan naamam Kannan
ennum avan naamam ondrey endrum
பாமரரும் பண்ணிசைத்து paadum naamam
athu vENtum வரமளிக்கும் நாமமதுவே
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (31-Mar-23, 2:07 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே