iratha saatchi nanbarkalae

oor பட்னி pancham nenga
எடக்கு மடக்கா naalu vasanam
அங்கிட்டுயிங்கிட்டு kaya காலயாட்டி
கொள்ளையடிச்சவன adikka
கும்கும் கராத்தே kuthu SANDA
டூம்டீம் டுஸ்புஸ் avvalavu thaan
மூணரை மணிக்கூர் thiraiil காட்டினா எங்கலே theernthathu
oor pancham pasiயினு ketta
200 kodi பத்தலேன்னு
நண்பா! அழுவுறான் hero

neradi காட்சியில anju varusam போதுமான்னு mukki முனுங்கி
oor pasi pancham தீர்கரேன்னு
டவுசர துவைக்க வேலைக்காரன
வேணமின்னு oorல aal thedi அலயும் arasiyal சீவகன்
மேட pottu koothu aadi
koottam kooda வெச்சாரு வெள்ளாட்ட
pasi pancham தீத்தார oorல
பானர் katta thuni பத்தாதுண்ணு
நண்பா! aezhai கோமணத்தில
kuri வைக்கிறாரு

arasiyalவாதியும் துறவியும் heroவும்
குளுகுளு kaarula koodaவே பேசிகின்னு sel போண்ணில
பிச்சகாரன் தட்டுல otta pota
yenna வழியிண்ணு
enakitta கேக்கானின்னு
sonnar unmaiyai
marathadi kuri சோசியர்
vivasaayi aezhai கண்ணில mannai thoova kumpal இறங்கியிருக்கிறார்கள்
jaakirathai ....
yennaவாகும் nam dhesam
iratha saatchi nanbargalai
ninaiththu பார்க்kayaில்
தேசப்பற்று varalaaru puthakathil
........
Written : Rsk தென்றல் (5-Nov-23, 11:45 pm)
Added : rskthentral


புதிதாக இணைந்தவர்

மேலே