nilayana alagu ethu

appappaa yenna alagu ival alagu
enru enakkul கூறிக் konde
aval azhakin லாவண்யத்தை rasithu konde
இருந்தேன்.....அப்போது aval pakkam vanthu
நின்றாள்......ஒரு peNmaNi
அவர்......அவ்வழகியின் தாயாம்..
andru aval andraiya இளைஞர்க்கு
கனவுலகு கன்னி....கணக்கு கிடைக்கா azhagi
இன்றோ......பாவம் மூப்பில் vaadum udalil...
engu போனது....அந்த 'alagu'

கீதையில் Kannan கூறியது
ninaivukku vaithathu...

naam nam udal அல்ல...naam
athil uraiyum 'அழியா ஆத்மா;

intha udal .....aziyum
puthiya ஆடை....நாளை
'கந்தலாய்; MAARUVATHU pol

udal alagu nilai illaathathu
பருவங்களால் தாக்கப் paduvathu
mudivil suvadu theriyaadhu alivathu

udal alagu ...?

verum மாயை....கானல் neer POANDRADHU

unmaiyaanathu ethu ?

அதுவே......'கடவுள்'
yakkai nilai யற்றது...
azhagana udalil naam kaanbadhu verum mogam
காதல்......'அவன் மீது' naam kollum pakthi... aasai..
Written : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (14-Apr-24, 1:08 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே