en mani amma

en mani amma ....

anbai ஊட்டியவள் amma
ஆராரோ பாடியவளும் avale....
isaiyai இரசிக்க கத்துக்கொடுத்தவள்
ஈசனை துதிக்கவும் கத்துகொடுத்தாள்....
ullam உயர்த்திட vENtum enறாள்
oor ulakam ariya vENtum enறாள் ...
எட்டுதிக்கும் அறி enறவள் - athai
ஏட்டிலும் eluthi vai enறாள்
ஐம்பெரும் காப்பியம் en annai
onbathu கிரகமும் enakku aval thaan
ஓடியாடி எனக்காய் vaazhum aval
ஒளvaiயை vida மேலனவளே.........
enறும்
un magal
க.டீனு மதி
Written : க.டீனு மதி (8-Oct-12, 2:38 am)
Added : mathee


புதிதாக இணைந்தவர்

மேலே