எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான்!

நானா?
நானே!
நான் தான்.

மேலும்

                         தாய் மொழி


என் வாழ்வில் மூச்சு என்றும் உனக்கு
   என்று அழிப்பேனே என் பிறப்பும்
உன் பிறப்பு என்றும் போற்றுவேனே
  என் அன்னை மொழி தமிழே
உன்னை வாழ்த்துவேனே என் 
  மனதில் பல இன்பங்கள் கலந்து
ஓடி கொண்டு தான் இருக்கிறது
  இனி நீ தான் எனது மூச்சு என்
வாழ்வில் என்றும் எனக்கு ஒரு   துன்பங்கள் வந்தாலும் நான் உன்னை விட்டு பிரிய மாட்டேன்
   உன் கருவறையில் பிறந்தவன்
என்றும் உன் மனவறையில்   வாழ்ந்து கொண்டி இருப்பேன்
தாயையே 

மேலும்

  தமிழ் கவிதை

 
காதல்

நான் எத்தனை முறையில் நான்   உன்னை கண்டு உன் பார்வையில்
விழுந்து என் மனம் தொலைந்து
   சென்று அது இப்பொது காணவில்லை எந்தன் நிலவு
  இது என்ன காதலா இல்லை
பெண்ணின் தேடலா

( மழலை கவிஞர் கார்த்திக் )

மேலும்

குறும்பா

குறும்பா என்பது ஒரே எதுகையையுடைய மூன்று அடிகளைக் கொண்டதாகவும் முதலாம் அடியின் மூன்றாம் ஆறாம் சீர்களும் மூன்றாம் அடியின் கடைசிச் சீரும் ஒத்த இயைபு கொண்டதாயும் அமைக்கப்படும் தமிழ்க் கவிதை ஆகும். ஆங்கிலத்தில் இதையொத்த கவிதை வடிவம் limericks எனப்படுகிறது. ஆனால் limericks ஐந்து வரிகளைக் கொண்டிருக்கும்.

மஹாகவியின் ஒரு குறும்பா:

 "கற்பகத்தின் வெண்கழுத்திற் தாலி
கட்டுதற்கு முன்னின்றான் வாலி
அற்புதமாய் வாழ்ந்தார்கள்
ஆறு பிள்ளை பெற்றார்கள்
இப்பொழுதோ வேறு சோலி"

மேலும்

  தேடல் 
எல்லாம் உள்ள பணக்காரனின் தேடல் 
மனநிம்மதிக்காக 
அனைத்தையும் துறந்த ஞானியின் தேடல் 
முக்திக்காக 
எளிய ஏழையின் தேடல் 
ஒரு வேலை உணவிற்காக 
அரசியல்வாதியின் தேடல் 
மேலும் உயர்ந்த பதவிக்காக 
கூண்டிலிருக்கும் பறவையின் தேடல் 
எல்லையில்லா வானத்திற்காக 
பாயும் புலியின் 
தேடல் இரைக்காக 
துள்ளித் தப்பிக்கும் மானின் 
தேடல் வாழ்விற்காக 
மீனவனின் வலையிலிருந்து தப்பிக்க மீனின் 
தேடல் அதிர்ஷ்டத்திற்காக 
தேவைகள் பலவாயினும் 
தேடல்கள் ஒன்றே 
இல்லாத ஒன்றைத் தேடித்தேடி 
நம் வாழ்க்கை நகர்கின்றதே!!!  

மேலும்


மேலே